மானிய விலை டீசல்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் அரசு கொடுக்கும் மானிய விலை டீசலை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அந்த டீசல் போதுமானதாக இல்லை. இதனால் தனியார் டீசல் விற்பனை நிலையங்களில் அதிக விலை கொடுத்து டீசல் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் டீசல் விலை அதிகரித்து வருவதால் அதிக விலை கொடுத்து டீசல் வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அதிகமாக...
அப்படியே டீசல் வாங்கி பயன்படுத்தினாலும் கடலில் போதுமான அளவுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மானிய விலை டீசலை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.