மீமிசல் மாநகரில் புது பொலிவுடன் சென்னை மொபைல்ஸ் புதிய இடத்தில் (இடமாற்றம்) திறப்பு விழா அழைப்பிதழ்..!மீமிசல் மாநகரில் புது பொலிவுடன் சென்னை மொபைல்ஸ் புதிய இடத்தில் (இடமாற்றம்) நாளை 21.09.2020 திங்கட்கிழமை திறப்பு விழா நடைபெற உள்ளது.

மீமிசல் மாநகரில் அஞ்சல் அலுவலகம் (போஸ்ட் ஆபீஸ்), சென்னை சில்க்ஸ் அருகில் வாடிக்கையாளரின் பேராதரவுடன் இயங்கி வந்த சென்னை மொபைல்ஸ், தற்போது ஜமீரா மென்ஸ் வேர் மற்றும் ஆயிஷா கனி டிரேடர்ஸ் அருகாமையில், அசீம் டிராவல்ஸ் எதிரில் நாளை 21.09.2020 திங்கட்கிழமை புது பொலிவுடன் பிரம்மாண்டமாய் திறக்கப்பட உள்ளது. அதுசமயம் நாளை காலை நடைபெற உள்ள திறப்பு விழாவிற்கு இதனை அழைப்பிதழாக ஏற்று பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வருகை தந்து எங்களுக்கு தொடர்ந்து நல் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். 

எங்களிடம் அனைத்து விதமான மொபைல் போன்களும், ஹெட் போன்கள், புளூடூத் ஹெட் போன்கள், புளூடூத் ஸ்பீக்கர்கள், சார்ஜர்கள், மெமரி கார்டுகள், போன் கவர்கள், பென் டிரைவுகள், டெம்பர் கிளாஸ்கள், கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் போன்ற பொருட்கள் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும்.

அனைத்து விதமான மொபைல் நெட்வொர்க் ரிச்சார்ஜ் கார்டுகளும், Sun Direct, DTH ரீச்சாரங்கள் செய்யப்படும்.

அன்புடன் அழைப்பது... 
அ.சாதிக் பாட்சா,
சென்னை மொபைல்ஸ்
சேல்ஸ் & சர்வீஸ் சென்டர் 
தொடர்புக்கு: 99943 92224


Post a Comment

0 Comments