பெண்ணின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆவுடையார்கோவிலை சேர்ந்த 15 பேர் மீது வழக்கு.!அறந்தாங்கியை அடுத்த பெருமருதூர் பகுதியை சேர்ந்த 29 வயது பெண்ணின் செல்போனுக்கு அடிக்கடி ஆபாச குறுந்தகவல் வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் விசாரணை நடத்தியதில் ஆவுடையார்கோவிலை சேர்ந்த பழனி, ராதாகிருஷ்ணன், சுந்தர்ராஜன் உள்பட 15 பேர் ஆபாச குறுந்தகவல் அனுப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 15 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments