அறந்தாங்கியில் ஆங்கிலேயர் காலத்தைய மைல்கல் கண்டெடுப்பு.!அறந்தாங்கியில் ஆங்கிலேயர் காலத்தைய மைல்கல் கண்டெடுக்கப்பட்டது.

அறந்தாங்கி கட்டுமாவடி முக்கத்தில் ஆங்கிலேயர் காலத்தைய மைல்கல் வருவாய் துறையினர் மூலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த கல், நேற்று நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் தோண்டி எடுக்கப்பட்டு அறந்தாங்கி தாசில்தார் மார்டின் லுதர்கிங்கிடம் ஒப்படைக்கப்பட்டு, தாசில்தார் அலுவலத்தில் வைக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments