புதுக்கோட்டையில் ஆம் ஆத்மி கட்சியினர் விவசாய மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி பிச்சை எடுக்கும் போராட்டம்.!புதுக்கோட்டை மாவட்ட ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விவசாய மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் ஜபார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருண்மொழி, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் காஜமைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments