புதுக்கோட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைதுபுதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த மச்சுவாடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாரை (வயது 32) கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments