இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தனித்திறமை கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள், மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான கல்வி ரத்னா விருது.நவம்பர் 11 இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம் -  தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தனித்திறமை கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள், மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான  கல்வி ரத்னா விருது. 

கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரை படிவத்தை பதிவிறக்கம் செய்து, அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவு செய்து,


அல்லது ஆவணங்களுடன் இராமநாதபுரம் நேரு நகரில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வரும் நவம்பர் 3 - ம் தேதி மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்கவும்.

திறமையாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் அழகிய முயற்சியில் எங்களோடு நீங்களும் இணைந்திடுங்கள்.
--
கே. நவாஸ்கனி,
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments