ஆவுடையார்கோவில் ரிகோ முதியோர் இல்லத்தில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் தேசம் உறவுகள் சார்பாக உணவு வழங்கல்.!!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ரிகோ முதியோர் இல்லத்தில் தீபாவளியை முன்னிட்டு "ஆதரவற்றோர் நலம்" காப்போம் திட்டத்தின் கீழ் மக்கள் தேசம் உறவுகள்  சார்பாக உணவு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மக்கள் தேசம் நலச் சங்க துணை தலைவர் திரு.ஆ.சே. கலைபிரபு மக்கள் தேசம் நலச் சங்க துணை செயலாளர் திரு.சு. அப்பாசாமி, மக்கள் தேசம் நலச் சங்கத்தின் ஆவுடையார்கோவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு. அ.விக்னேஷ், பெருநாவலுர் திரு.ஜெய்னுலாபுதின்,கருப்பூர்.திரு.பெருமாள்,புதுகை ஜெகன்ஜீ ராமராஜன், சரவணன், மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments