TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நடத்தும் கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு.!!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக இலக்கை நோக்கி இளைஞனே வா தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.

தலைப்பு: இன்றைய இளைய சமுதாயமும் இஸ்லாம் கூறும் வழிமுறைகளும்

நிபந்தனைகள்:

1. 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

2. தாங்கள் அனுப்பும் கட்டுரை 4 பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே மின்னஞ்சல் (Email) வழியாகவோ அல்லது நேரில் சந்தித்து கட்டுரையை கொடுக்க வேண்டும்.

4. அனுப்பப்படும் கட்டுரையில் தங்களது பெயர், வயது, முகவரி மற்றும் போன் நம்பர் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

பரிசுகள்

முதல் பரிசு - 2500 ரூபாய்

இரண்டாம் பரிசு - 1500 ரூபாய்

மூன்றாம் பரிசு - 1000 ரூபாய்

உங்களுடைய கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 11.12.2020

மின்னஞ்சல் (EMail id): tntjgpmbranch@gmail.com

கட்டுரை தர வேண்டிய இடம்: தவ்ஹீத் மர்கஸ், கோபாலப்பட்டிணம்

தொடர்புக்கு: 97155 03699, 88702 21552, 63797 54994

என்றும் மார்க்கப்பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments