நிவர் புயல் எதிரொலி: மீமிசலில் நாளை வாரச்சந்தை ரத்து.!! ஊராட்சி மன்ற தலைவர் தகவல்.!!!மீமிசல் வாரச் சந்தை நாளை புதன்கிழமை செயல்படாது என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தாா்.

மீமிசலில் புதன்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. நிவர் புயல் நாளை கரையை கடப்பதையொட்டி பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், நாளை 25.11.2020 புதன்கிழமை வாரச்சந்தை ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

இப்படிக்கு
ச, செல்வம்
ஊராட்சி மன்ற தலைவர்
மீமிசல் ஊராட்சி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments