ஆவுடையார்கோவில் ஒன்றிய குழு கூட்டம்.!!ஆவுடையார்கோவில் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவர் உமாதேவி தலைமையிலும், துணைத் தலைவர் பிரியா குப்புராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், அசோகன் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கவுன்சில் அரங்கில் முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த காமராஜர் படம் வைக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments