அறந்தாங்கியில் ஓட்டல்-பெட்டிக்கடையை இடித்த மர்ம நபர்கள்.!!அறந்தாங்கியில் உள்ள பட்டுக்கோட்டை சாலையில் ஓட்டல் மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருபவர் மதியழகன் (வயது 60). நேற்று முன்தினம் இரவு இவரது ஓட்டல் மற்றும் பெட்டிக்கடை இடிக்கப்பட்டும், அங்கு இருந்த இருசக்கர வாகனம் சேதப்படுத்தப்பட்டும் கிடந்தது. 

இது குறித்து மதியழகன் அறந்தாங்கி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments