கோபாலப்பட்டிணத்தில் இன்றும் (12-12-2020), நாளையும் (13-12-2020) வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்க்க மற்றும் திருத்த முகாம்.!



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

✴️ 2021, சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.

✴️ நவம்பர் 16-முதல் டிசம்பர் 15 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யலாம் என்றும், டிசம்பர் 12-12-2020, 13-12-2020(சனி,ஞாயிறு) நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

✴️ இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20 அன்று வெளியிடப்படுகிறது. 

✴️ 2021, ஜனவரி 1-ல் 18-வயது பூர்த்தியாவோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்...

நாள்: 12/12/2019 சனிக்கிழமை மற்றும் 13/12/2020 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,கோபாலப்பட்டிணம்

✍️ வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1

முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பாஸ்போர்ட்

2.கேஸ் பில்

3.தண்ணீர் வரி ரசீது

4.ரேஷன் அட்டை

5.வங்கி கணக்கு புத்தகம்

6.ஆதார் கார்டு

வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.10ம் வகுப்பு சான்றிதழ்

2.பிறப்பு சான்றிதழ்

3.பான் கார்டு

4.ஆதார் கார்டு

5.ஓட்டுனர் உரிமம்

6.பாஸ்போர்ட்

7.கிசான் கார்டு

அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பான் கார்டு

2.ஓட்டுனர் உரிமம்

3.ரேஷன் கார்டு

4.பாஸ்போர்ட்

5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்

6.10-ஆம் வகுப்பு சான்றிதழ்

7.மாணவர் அடையாள அட்டை

8.ஆதார் கார்டு

இளம் வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments