மணமேல்குடியில் தேசிய நூலக வார விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு.!!மணமேல்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் புதுக்கோட்டையில் நடைபெற்ற தேசிய நூலக வார விழாவில் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 

இதில் முதல் இடம்பிடித்த மாணவி ராஜஸ்ரீ மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவி சிவஸ்ரீ ஆகியோரை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர். இதில் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments