மத்திய பாஷிச பாஜக அரசின் புதிய வேளான் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாளை (17.12.2020) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் அனைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாடம் நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் நெல்லை பைசல் (TNTJபேச்சாளர்) கலந்து கொண்டு கண்டன உரையாற்ற உள்ளார். ஆகவே அனைவரும் இதில் அலை கடலென கலந்துக்கொண்டு உங்களின் கண்டனத்தை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments