கோபாலாப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டிச.19 நாளை மின்சாரம் இருக்காது..புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, ஆவுடையார்கோவில், அமரடக்கி, கோட்டைப்பட்டிணம் ஆகிய துனைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பின் காரணமாக வருகிற 19.12.2020 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடைசெய்யப்படுகிறது.

இதனால் கீழ்காணும் ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டிணம், மீமிசல், ஏம்பக்கோட்டை, ஆர்.புதுப்பட்டிணம், அரசநகரிப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம், கோட்டைப்பட்டிணம், அம்மாப்பட்டிணம், மணமேல்குடி, கிருஷ்னாஜிப்பட்டிணம், சுப்பிரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி, கொடிவயல்,நாகுடி, பெருங்காடு, திருவாப்பாடி, கட்டுமாவடி, அம்பலவானேந்தல், பொன்னமங்கலம், ஆவுடையார்கோவில், கரூர், அமரடக்கி, திருப்புனவாசல், பொன்பேத்தி, மற்றும் இதனைசுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

GPM மீடியா-வால் இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments