நேர்மையாக அரசியலில் இருக்க முடியும் என்பதை எனது கல்லறையைப் பார்த்து தெரிந்துக் கொள்வார்கள் என புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பேட்டி



        


                ரஜினியை சென்னை வந்தபிறகு சந்திப்பேன் அவர் நலனை விசரிப்பேன். அவர்களின் நலனில் அக்கறை கொலவத்தில் நானும் ஒருவன் அரசியல் பயணம் ரஜினி அவர் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாக இருக்குமே ஆனால் அதை நான் வரவேற்கின்றேன்
                    சிறுமி பாலியல் வழக்கு குறித்து பேசிய கமல்  மரண தண்டனைக்கு நான் எதிரானவன் இன்னொரு உயிரை எடுப்பதால் சரி ஆகிவிடாது பெண் குழந்தைகளை சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவுரை கூறி வளர்க்கவேண்டும்
 விவசாயிகள் போராட்டம் 
                            பாரத பிரதமர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனது தேர்தல் அறிக்கை மக்களை மையப்படுத்தி இருக்கும்...
எனது அரசியல் நேர்மையாக அரசியலில் இருக்குமுடியும் என என்னுடைய கல்லறையில் எழுதப்படும்_ கமல்
                 ஜனவரியில் கூட்டணி அறிவிக்கப்படும். எனது தலைமையில் கூட்டணி அமைக்கவேண்டு என்பது கட்சியின் ஆசை. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் எந்த தொகுதியில் வேணாம் நான் போட்டியிடுவேன் திராவிடம் என்பது அனைவருக்கும் சொந்தம் அதை இரண்டு பேருக்கு மட்டும் பிரித்து கொடுக்கவில்லை திராவிடம் என்பது அனைவருக்கும் சொந்தம் . கமல்
மக்கள் நீதி மய்யம் ஆசை மற்றும் என்னுடைய ஆசையும்
             அரசியலுக்கு வருவதென்று ஒரு நேரம் இருக்கின்றது அவசியம் இருக்கின்றது.. அரசு தடை செய்த படத்தை நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு பெற்று வெளியிடப்பட்டது இதனால் அரசுக்கு பணிந்து போகிறார் கமலஹாசன் என்பது தவறான கருத்து என்று கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments