குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய மின் மோட்டார்கள் பறிமுதல்.! புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.!!புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் சிலர் வீடுகளில் குடிநீரை மின்மோட்டாரை வைத்து உறிஞ்சி பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்ரமணியன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போஸ்நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments