அதிரை பைத்துல்மால் தையற்பயிற்சி பள்ளியில் பயின்றோருக்கு சான்றிதழ் வழங்கல் !(படங்கள்)



அதிரை பைத்துல்மாலின் தையற் பயிற்சி பள்ளியில் ஆறுமாத காலம் தையற் பயின்று தேர்ச்சி பெற்ற 45 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 30/12/2020 புதன் கிழமை பகல் 12 மணியளவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அதிரை பைத்துல்மாலின் துணைத்தலைவர் பேராசிரியர் ஹாஜி.S. நசீர்தீன், செயலாளர் ஹாஜி.S.A. அப்துல் ஹமீது, பொருளாளர் ஹாஜி.S.M. முகமது முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ச்சிப்பெற்ற 45 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments