மீமிசல் ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம்...புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பெரிய மாடு மற்றும் சிறிய மாடு ஆகிய இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பந்தயம் மீமிசல் சாலையில் இருந்து ஆவுடையார்கோவில் சாலையில் நடைபெற்றது. 

இந்த மாட்டுவண்டி எல்லை பந்தயத்தில் முதல் 4 இடங்களை பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments