72-வது இந்திய குடியரசு தினம் மற்றும் இலக்கை நோக்கி இளைஞனே வா தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை சார்பில் மாபெரும் தெருமுனை கூட்டம் நேற்று 26-1-2021 நடைபெற்றது.
இதில் TNTJ கோபாலப்பட்டிணம் கிளை தலைவர் சகோ.அப்துல் ரசாக் (TNTJ பேச்சாளர்) அவர்கள் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பிலும், சகோ.அப்துல் பாரி (TNTJ பேச்சாளர்) இலக்கை நோக்கி இளைஞனே வா என்ற தலைப்பிலும் சிறப்புயாற்றினார்கள்.
கிளை செயலாளர் செய்யது இபுராகிம் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்த தெருமுனை கூட்டத்தில் அதிகமான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் கிளை நிர்வாகிகள் துணை தலைவர் ஹிதாயத்துல்லா, துணை செயலாளர் மகாதீர் முகமது, மாணவரணி ரியாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552, 97155 03699, 98651 69445
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments