72-வது இந்திய குடியரசு தின விழா! மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் 14 இடங்களில் தேசிய கொடியேற்று விழா!!72-வது இந்திய  தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியம் மற்றும் நகர் பகுதிகளில் 14 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர்  முனைவர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் சாஜிதீன், செய்யது அபுதாஹிர், ஒளி முகம்மது, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நாகூர் கனி, இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பகுருதீன், வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஷாஜகான்,  இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட துணை  செயலாளர் அப்துல் ஹமீது, இளைஞர் அணி துணை செயலாளர்கள் முகம்மது அலியார், முகம்மது அல்காப்,  ஒன்றிய செயலாளர்கள் முகம்மது இப்ராஹிம், முகமது அப்துல்லா, முஜிபுர் ரஹ்மான், நகர செயலாளர் ஜலாலுதீன், நகர தொழிற்சங்க தலைவர் சோலைமலை, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செய்யது இப்ராஹிம், ஒன்றிய துணை செயலாளர் தனபால், கிளை செயலாளர்கள் பரக்கத் அலி, ஜுபைர் கான், இர்ஷாத் கான் ஆகியோர் 14 இடங்களிலும் தேசிய கொடிகளை ஏற்றி வைத்து சுதந்திர போராட்டங்களில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments