கோபாலப்பட்டிணத்தில் நடைப்பெற்ற தமுமுக-மமக ஆவுடையார்கோவில் ஒன்றிய பொதுக்குழு கூட்டத்தில் புதிய ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு.!!புதுக்கோட்டை (கிழக்கு)மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஆவுடையார் கோயில் ஒன்றிய பொதுக்குழு கோபாலப்பட்டினத்தில் 30.01.2021 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பு குழு தலைவர் வழக்கறிஞர் சேக் தாவூதீன் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா உரை நிகழ்த்தினார் மற்றும் மாநில மீனவரணி செயலாளர் ஜெகதை செய்யது முன்னிலை வகித்தார் மற்றும்  .மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் அஜ்மல் கான் ,நவாஸ் கான் மாவட்ட SMI செயலாளர்  கலந்தர் பாட்ஷா ,மீனவரணி செயலாளர் கலந்தர் ஊடக அணி செயலாளர்  அசார்தீன் மற்றும் ஆர்.புதுப்பட்டினம், கோபாலப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், முத்துக்குடா ஆகிய கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
 
இறுதியில் கீழ்க்கண்ட நபர்கள் ஒன்றிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒன்றிய தலைவர், 
கோபாலப்பட்டிணம் AToZ, அபுதாஹிர் - 74020 63328
தமுமுக செயலாளர்
கோபாலப்பட்டிணம் அப்துல் சுக்கூர் - 97902 82250

மமக செயலாளர்
முத்துக்குடா வகாப் - 94887 81277
பொருளாளர் 
புதூர். செய்யது அப்பாஸ் - 96776 51750


துணை தலைவர்
அரசை அக்பர் அலி ஜின்னா -+91 85081 47788
தமுமுக துணைசெயலாளர்
கோபாலப்பட்டிணம். அசார்தீன் -  85266 30312
மமக துணைசெயலாளர்
புதூர்.விக்னேஷ் - 97155 69208

இவர்களின் பணி சிறப்பாக அமைய பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:
தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments