திருச்சியில் நடைப்பெற்ற மமக மத்திய மண்டல பொதுக்குழு
மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழு கூட்டம் 02.02.021 திருச்சியில் நடைப்பெற்றது. 

 மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மத்தியில் சிறப்புரையாற்றினர்.மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளர் திருச்சி சபியுள்ளாகான், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், தஞ்சை பாதுஷா, அச்சறபாக்கம் ஷாஜஹான், தமுமுக மாநில செயலாளர்கள் சிவகாசி முஸ்தபா, தொண்டி சாதிக் பாட்ஷா, தலைமை பிரதநிதிகள் அபிராமம் அப்துல் காதர், கோவை அக்பர், ஊடக அணி மாநில செயலாளர் அல்தாப் அஹ்மது, சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர் நூர்தீன், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கிதர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் ஹாரூன், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் உதுமான் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநில அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

திருச்சி வடக்கு,திருச்சி தெற்கு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், அரியலூர்,கரூர், புதுக்கோட்டை மேற்கு மற்றும் புதுக்கோட்டை கிழக்கு, மாவட்ட, ஒன்றிய நகர, கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments