தொண்டி முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் தொண்டி காவல்துறையில் கண்டன கோரிக்கை பொதுக்கூட்ட அனுமதி கோரி கடிதம்
தொண்டி முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் தொண்டி காவல்துறையில் கண்டன கோரிக்கை பொதுக்கூட்ட அனுமதி கோரி கடிதம்

உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய சமூக விரோதி, சமூக நல்லினக்க எதிரி கல்யாணராமன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி 

தொண்டி முஸ்லிம் ஐக்கிய ஜமாத் (ஆறு தெரு ஜமாஅத் கூட்டமைப்பு) அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் வருகின்ற 12/2/2021 மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கோரிக்கை கண்டன பொதுக்கூட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் நடைபெற உள்ளது இதற்கான அனுமதி கடிதம் தொண்டி காவல்துறையில் வழங்கப்பட்டது இதில் தொண்டி ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகோதரர் ஹிப்பத்துல்லாஹ், உள்ளிட்ட ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் மற்றும் அனைத்து தெரு முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments