புள்ளான்விடுதியில் புதிய நீர்த்தேக்க தொட்டி திறப்புபுதுக்கோட்டை வடக்கு மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றம் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் புள்ளான்விடுதி ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஊராட்சி நிதியில் இருந்து புதிதாக 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஊராட்சி துணை தலைவர் உமாமகேஸ்வரி தங்வேல் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில் புள்ளான்விடுதி ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர் பாஸ்கர் உள்பட பலர் உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments