அறந்தாங்கியில் சாலைபணிகளை மாவட்ட கோட்ட பொறியாளர் சேதுபதி ஆய்வு செய்தார்.
அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி செல்லும் சாலையில் நடைபெற்று முடிந்த சாலைபணிகளை  மாவட்ட கோட்ட பொறியாளர் சேதுபதி ஆய்வு செய்தார். அப்போது, அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் உள்ள மரங்கள், பாலங்களுக்கு வர்ணம் பூச அறிவுறுத்தினார்.
மேலும் சோதனை சாவடியில் இருந்து பெருமாள்பட்டிவரையில் நடைபெறும் சாலை பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது உட்கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments