கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி PR பட்டினத்தில் ஆழ்குழாய் அமைக்கும் பணி தொடக்கம்.!மணமேல்குடி ஒன்றியம், கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி PR பட்டினம் (பிரதாபிராமன்பட்டினம்) கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட உள்ளது.

இந்த பணியினை கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் M.L.S.சாகுல் ஹமீது தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்: அஹமது சலீம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments