பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக நடைப்பெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெற்கு ECR பகுதி கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக, உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

கோபாலப்பட்டிணம் யூனிட் சார்பாக கோபாலப்பட்டிணம் பெரியபள்ளிவாசல் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் ( கோபாலப்பட்டிணம்) ஆகிய இரு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 70-ற்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.

தகவல்:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தெற்கு ECR பகுதி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments