புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்புபுதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் அனைத்து நாட்களிலும் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் தங்களது அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் படைப்பணிச் சான்றுடன் தங்களது விருப்பத்தினை (படிவத்தில் பூர்த்தி செய்து) நேரில் வருகை தந்து பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments