இந்திய தேசிய லீக் கட்சி அமமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு!இந்திய தேசிய லீக் கட்சியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு முஸ்லீம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை மற்றும் ஏழு தமிழர்கள் விடுதலை கோரிக்கையை அமமுக தேர்தல் அறிக்கையில் சேர்த்த திரு.டிடிவி தினகரன் அவர்களுக்கு இந்திய தேசிய லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அதே போன்று 16 சட்ட மன்ற தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு இந்திய தேசிய லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகளை அனுகி ஆதரவு கேட்டால் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு தலைமை சார்பாக கோருகிறோம்.

அமமுக தலைமையகத்தில் இந்த ஆதரவு கடிதத்தை இந்திய தேசிய லீக் கட்சியினர் கொடுத்துள்ளனர்.

அன்புடன் 
தடா ஜெ.அப்துல் ரஹிம் 
இந்திய தேசிய லீக் கட்சி 
மாநில தலைவர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments