மணமேல்குடி அருகே விச்சூர் மணக்காடு கிராமத்தில் நாய் கடித்து புள்ளிமான் பலிமணமேல்குடி அருகே விச்சூர் மணக்காடு கிராமத்தில் சுற்றித்திரிந்த புள்ளிமான் ஒன்றை தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மானை மீட்டு, கால்நடை மருத்துவர் ராம்ஜி மூலம் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments