மகளுக்கு பாலியல் தொந்தரவு:போக்சோ சட்டத்தில் தந்தை கைதுவிராலிமலை பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை அவரது தந்தையே பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமையாபானு வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments