அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மஜக மாவட்ட & ஓன்றிய அலுவலகம் வருகை
அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மஜக மாவட்ட & ஓன்றிய அலுவலகம் வருகை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் அறந்தாங்கி மஜக  மாவட்ட அலுவலகம் & மணமேல்குடி மஜக ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்தார்கள்

அறந்தாங்கி
மார்ச் 17 அன்று மனிதநேய.ஜனநாயக கட்சி (MJK) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்கு ஆதரவு கேட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ராமச்சந்திரன் BBA (USA) MBA, வருகை தந்தார்.

இந்நிகழ்வில் MJTS மாவட்ட செயலாளர் ஜகுபர் சாதிக் வரவேற்றார், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி சால்வை அணிவித்தார்,
மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் "மணிதருள் மாணிக்கம் முஹம்மது" என்ற புத்தகம் வழங்கினார்.

மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட 5 தேர்தல் பணிக்குழுக்களின் பட்டியலை வழங்கினார்.

IKP மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம், IKP மாவட்ட துணை செயலாளர் நோக்கியா சாகுல், MJTS மாவட்ட துணை செயலாளர் வெள்ளைச்சாமி, நகர செயலாளர் ஜலாலுதீன், MJTS நகர தலைவர் சோலைமலை, நோதாஜி ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் முகம்மது ராவுத்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மணமேல்குடி


மார்ச்,17., மனிதநேய.ஜனநாயக_கட்சி யின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணமேல்குடி ஒன்றிய அலுவலகத்திற்கு ஆதரவு கேட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ராமச்சந்திரன் BBA (USA) MBA, வருகை தந்தார்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ், மாவட்ட துணைச் செயலாளர் T. ஷாஜி தீன், கொள்கை பரப்பு அணி மாவட்ட துணை செயலாளர் ரஸ்தாளி சாலிஹ், ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் ஹத்தாப், மஜக நிர்வாகிகள் தாஜுதீன், அப்துல் காதர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:

மஜக தேர்தல் பணிக்குழு
MJKitWING 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
17-03-2020

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments