இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவரின் வேண்டுகோள்!இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவரின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிடவும் வாக்கு கேட்டு வரவும் அனைவருக்கும் உரிமை உண்டு நமது விருப்பத்தையும் அதிருப்தியையும் வாக்களிப்பதில் வெளிப்படுத்துவதே சரியான வழிமுறையாகும்.

எனவே வாக்கு கேட்டு பள்ளிவாசலுக்கு அல்லது முஸ்லிம் மஹல்லாக்களுக்கு யார் வருகை தந்தாலும் அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தங்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு.. 
ஆலிம்களின் ஊழியன் Dr. V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments