காரக்கோட்டை அருகே பானாவயல் கிராமத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என பதாகை வைத்த கிராமத்தார்கள்மணமேல்குடியை அடுத்த காரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது பானாவயல் மேலக்குடியிருப்பு கிராமம்.

இந்த கிராமத்தில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுேம வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம். இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என பதாகை வைத்துள்ளனர். 

இந்த பதாகையால் பானாவயல் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments