சென்னையில் நாளை (10.03.2021) அவசரமாக கூடுகிறது மஜக தலைமை செயற்குழு!






நடப்பு சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனிதநேய ஜனதாயக கட்சி எத்தகைய அரசியல் நிலைபாடு எடுப்பது என்பது குறித்து கட்சியின் தலைமை நிர்வாக குழு நேற்று (08.03.2020)
கூடி விவாதித்தது.

நெருக்கடியான ஒரு சூழலில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டறிவது என்றும் அதற்காக நாளை (10.03.2021) சென்னையில் அவசர செயற்குழுவை கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments