சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகத்தில் 08-03-2021 திங்கட்கிழமை அன்று அதன் தலைவர் சம்சுல் லுஹா ரஹ்மானி தலைமையில் உள்ள மாநில நிர்வாகிகளை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா தலைமையில்,மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது,தலைமை நிர்வாக உறுப்பினர் வழக்கறிஞர் PMR சம்சுதீன்,மமக துணைப் பொதுச்செயலாளர் மதுரை கவுஸ்,தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா உள்ளிட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் சந்தித்தனர்.
நிகழ்கால அரசியல் நிகழ்வுகளைப் பற்றி தமுமுக மமக நிர்வாகிகளுடன் ததஜ நிர்வாகிகள் விரிவாக கலந்துரையாடினர். தமிழ்நாட்டை சூழ்ந்திருக்க கூடிய பேராபத்தை உணரும் வகையில் அனைவரது கருத்துக்களும் இருந்தன. தமிழகத்திலே பாஜக தலைமையிலான அதிமுக கூட்டணி வீழ்த்தப் பட வேண்டும் என்ற கருத்து அனைவரிடமும் மேலோங்கி இருந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.