மணமேல்குடி வர்த்தகர்கள் முககவசம் அணிந்து வியாபாரம் செய்ய வர்த்தகர் நலசங்கம் வேண்டுகோள்!மணமேல்குடி வர்த்தகர் நலசங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று 2-வது அலையாக உருவாகி பரவி வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் அரசு அறிவுறுத்தலின்படி கடைகளின் உரிமையாளர்கள், வேலைபார்ப்பவர்கள் என அனைவரும் முககவசம் அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வர அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments