அம்மாபட்டினத்தில் இன்று முதல் (ஏப்.2) புதியதோர் உதயம் அர்ஹப் ரெஸ்டாரண்ட் A/C.!அம்மாபட்டினம் பூங்காவனம் (தூங்காலையில்) அர்ஹப் ரெஸ்ட்டாரென்ட் திறப்புவிழா மிக பிரம்மாண்டமாய் இன்று 02.04.2021 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு மதியம் 2 மணியளவில் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கு அம்மாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார நண்பர்கள்,உறவுகள்,குடும்பத்தினர் அனைவரையும் அர்ஹப் ரெஸ்ட்டாரென்ட் நிறுவனத்தார்கள் மகிழ்ச்சியுடன் அழைக்கிறார்கள்.

அர்ஹப் ரெஸ்டாரெண்டில் அரேபிய பாரம்பரிய உணவு வகையான குழிமந்தி,ஷவர்மா,பெரிபெரி சிக்கன்,அல்பஃஹாம்,பிரஸ் ஜீஸ்,ஃபலூடா ருசியாக கிடைக்கும். 

கட்டுமாவடி முதல் கோட்டைப்பட்டினம் வரை இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.

ஆர்டர்கள் முன்பாக வரவேற்கப்படுகின்றது -8825492424

தகவல்: 
மிஹாது நண்பர்கள் பேரவை
அம்மாபட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments