தேர்தல் விதிமீறல்: புதுக்கோட்டையில் 10 வழக்குகள் பதிவு
தேர்தல் விதிமீறல் தொர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியி ருப்பதாவது: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக விராலிமலை தொகுதியில் 5, அறந்தாங்கியில் 3, கந்தர்வக்கோட்டை 2 என மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் விதிகளை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments