2021 சட்டபேரவை தேர்தல்: கோபாலப்பட்டிணத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை.? தெரிந்து கொள்வோம்!!



தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

2021-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம்  (ஜனவரி 20) வெளியிட்டது. 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்று வாங்க பார்ப்போம்

வார்டு வாரியாக விபரம்:

பாகம் எண்: 146

ஆண்கள் - 523
பெண்கள் - 488
மொத்தம் - 1011

பாகம் எண்: 147

ஆண்கள் - 409
பெண்கள் - 461
மொத்தம் - 870

பாகம் எண்: 148

ஆண்கள் - 511
பெண்கள் - 517
மொத்தம் - 1028

பாகம் எண்: 149

ஆண்கள் - 406
பெண்கள் - 458
மொத்தம் - 858

வார்டு வாரியாக மொத்தம்

ஆண்கள்  -1849  பெண்கள் - 1918 

மொத்தம் - 3767

கோபாலப்பட்டிணத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் 1849 ஆண் வாக்காளர்களும், 1918 பெண் வாக்காளர்களும், என மொத்தம் 3767 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments