மீமிசலில் 25, மி.மீ மழைப்பதிவு
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மாயனூர், அணைப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை (24 மணி நேரத்தில்) பதிவான மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்): அரவக்குறிச்சி 25, கிருஷ்ணராயபுரம் 8.20, மாயனூர், அணைப்பாளையம் தலா 4.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரை ஒரு நாளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): கீழாநிலை 32, மீமிசல் 25, நாகுடி 18, அறந்தாங்கி 17, புதுக்கோட்டை 15, திருமயம், பெருங்களூர் தலா 7, ஆயிங்குடி 4, ஆதனக்கோட்டை 2.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments