இரவு நேர ஊரடங்கில் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து கடைசியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் விவரம்




இரவு நேர ஊரடங்கில் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து கடைசியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் விவரம்

இரவு நேர ஊரடங்கில் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து கடைசியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் 21 (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி இரவு நேர ஊரடங்கில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. .

தமிழ்நாடு அரசு கொரானா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை காலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே காரணமாக 20.04.2021 முதல் பொது போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கீழ்கண்ட வழித்தடங்களுக்கு தினசரி கடைசியாக இயக்கப்படும் பேருந்து நடைநேர விபரம்....

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட்

செல்லுமிடம்

1. தஞ்சாவூர் - இரவு 7 :45

2. கும்பகோணம் - இரவு 7.00

3. மன்னார்குடி - இரவு 8.00

4. நாகப்பட்டினம் - இரவு .6.40

5. திருத்துறைப்பூண்டி - இரவு 8.00

6. வேதாரண்யம் - இரவு 6.50

7. பேராவூரணி - இரவு 8.00

8. இராமநாதபுரம் - இரவு 6.15

9. கறம்பக்குடி (இடையாத்தி) - இரவு 6.00

10. புதுக்கோட்டை - இரவு 6.30

11. அறந்தாங்கி - இரவு 7.00

12.மீமிசல் - இரவு 7.00

13. கறம்பக்குடி (ஊரணிபுரம்) - இரவு 7.00

நகர பேருந்துகள் அனைத்தும் இரவு 8.00 மணி வரை இயக்கப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments