ஆவுடையார்கோவிலில் உரம் விலை உயர்வை கண்டித்து கட்சியினர், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!



உரம் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறையை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments