அறந்தாங்கியில் கோலம் மூலம் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு!



அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே பெரியார் சாலையை சேர்ந்த சத்தியவாணிமுத்து என்பவர் நேற்று தனது வீட்டு முன்பு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோலம் வரைந்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி மருந்து பாட்டில், தடுப்பூசி போடும் ஊசி ஆகியவற்றை கோலமாவால் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments