பாலஸ்தீன் உறவுகளோடு நாங்கள்...என்ற முழுக்கங்களோடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக பதாகை ஏந்தி இனையவழி போராட்டம்






பாலஸ்தீன் உறவுகளோடு நாங்கள் என்ற முழக்கங்களோடு இன்று 18/5/2021 செவ்வாய்க்கிழமை இன்று இணையவழி போராட்டம் நடைபெற்றது.

 இஸ்ரேலிய யூதப்படைகள் பாலஸ்தீன காஸா பகுதியில் முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேலை கண்டித்து  பாலஸ்தீன் உறவுகளோடு நாங்கள் என்ற முழக்கத்தோடு பதாகை ஏந்தி தங்களது எதிர்ப்பை இணையவழி போராட்டம் மூலம் தெரிவித்தனர்...

இந்நிகழ்வில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்: 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 
கோபாலபட்டினம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments