புதுக்கோட்டை மாவட்ட கொரோனா உதவிக்குழு! மருத்துவ ஆலோசனைகளை பெற அழைக்கவும்!!தமிழ்நாடு தற்போது கொரோனா தொற்றின் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தினமும் கிட்டத்தட்ட 33 ஆயிரம் நோயாளிகள் புதிதாகத் தொற்றுடன் கண்டறியப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள அனைத்துப் படுக்கைகளுமே கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன. நோயாளிகள் குணமடைந்து, சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டாலோ அல்லது மரணமடைந்தாலோதான் புதிய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் இணைந்து இந்த கால கட்டத்தில் மக்களுக்கு உதவி செய்வதற்காக குழு ஒன்றை உருவாக்கி மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்த குழு மூலம் மக்களுக்கு எழும் கொரோனா சம்மந்தமான அடிப்படை சந்தேகங்கள், பரிசோதனை, மருத்துவ சிகிச்சை, தணிமைப்படுத்தல், வழிகாட்டுதல் மற்றும் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். ஆகவே புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா பற்றிய மருத்துவ உதவிகளை கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

சந்தேகம் இருப்பினும் கீழக்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவர் குழு

Dr. தெட்சிணாமூர்த்தி தோல் நோய் மருத்துவர் - 91599 69415

Dr. பூங்கோதை பொது மருத்துவர்- 96263 76056

Dr. சுரேஷ் குழந்தை மருத்துவர் - 99425 02224

Dr. இளவரசி கண் மருத்துவர் - 99947 92983

Dr. அசாருதீன் பொது மருத்துவர் - 86752 18051

Dr. முகமது பாரீஷ் பொது மருத்துவர் - 86670 32061

Dr. கனிமொழி சித்த மருத்துவர் - 70100 18477

சமூக ஆர்வலர் குழு

திரு. கவிவர்மன் - 94434 20444

திரு. முகமது முபாரக் - 97158 40380

திரு. புகழேந்தி - 94434 44779

திரு. அண்ணாதுரை - 63837 79928

திரு. சுரேஷ்ராஜ் - 99425 02224

திரு. சற்குருநாதன் - 95000 51841

திரு. விஜயகுமார் - 83443 54717

திரு. புவியரசன் - 96265 61581


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments