கோபாலப்பட்டிணத்தில் தென்பட்ட பௌர்ணமியின் அழகிய காட்சிபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள  எழில்மிகு ஆழகு கடற்கரை கிரமமான கோபாலப்பட்டிணத்தில்  நேற்று மே 27  இரவு பௌர்ணமி நிலவில் ரம்மியமாக காட்சி அளித்தது.

பொதுமக்கள் 
புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்தும், ரசித்தும் பெருமகிழ்ச்சி அடைந்து வாட்ஸ்ஆப் ஸ்ட்டேஸ் மற்றும் சமூக வளைத்தளங்களில்  பதிவிட்டனர்.

நேற்று முன்தினம் 
இந்த ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது.  பல நாடுகளில் ரத்த சிவப்பு நிலா காட்சியளித்தது.

சூரியன் மற்றும் சந்திர ஒரே நேர் கோட்டில் சூரியனின் முழு ஒளியைப் பெறக்கூடிய நாளில் சூரியன் - சந்திரனுக்கு இடையே பூமி அதே நேர்கோட்டில் வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வு தான் சந்திர கிரகணம் எனப்படுகிறது.

புகைப்படம் எடுத்த நாள் : 27-05-2021 இரவு

இது போன்று நமதூர் இயற்கை புகைப்படங்களை  எடுத்தால் எங்களுக்கு   அனுப்புங்கள். அதை தாராளமாக நமது GPM மீடியாவில் பதிவிடுகிறோம்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments