இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும் நவாஸ்கனி எம்பி அவர்களின் சொந்த செலவில் இலவச உணவு.,


இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, இராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு  26-05-2021 முதல் 01-06-2021 வரை தொடர்ந்து 7  நாட்களுக்கு ஏழை எளிய மக்கள் இலவசமாக உணவருந்தலாம்.

உணவிற்கான முழு கட்டணத்தையும் நவாஸ்கனி எம்பி தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார்.

ஊரடங்கு காலகட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம், இதனை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments